15/03/2015 அன்று நமதூரில் நடந்த வக்ப் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி தாஆலா வ பரகாதுஹு  !!!!!

நமதூரில் பணி செய்யும் இமாம்கள் , மோதினார் மற்றும் உஸ்தாபி இவர்கள் பழைய கட்டிடத்தில் இருந்து வருபது அனைவரும் அறிந்ததே ! அவர்களுக்கு ரூபாய் நாற்பது லட்சம் செலவில் நான்கு வீடுகள் கட்ட ஜமாத்தார்கள் முடிவெடுத்து தற்பொழுது 15/03/15 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது .இன்ஷா அல்லாஹ் இப்பணி சீக்கிரம் முடிவடைய நம்மால் முடிந்த உதவிகள் செய்வோமாக ! 
பதிவுகளை ஈமெயிலில் பெற