மொபைல்களில் பயன்படுத்தும் மிக பிரபலமான Whatsapp மென்பொருள் கம்ப்யூட்டர்க்கும் வந்துடுச்சு. அதாவது நம்மள சும்மாவே இருக்க விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.
தற்சமயம் Google Chrome ல் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கபட்டு இருக்கு.
இதை ஆக்டிவேட் செய்வது மிக சுலபமே.