15/03/2015 அன்று நமதூரில் நடந்த வக்ப் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி தாஆலா வ பரகாதுஹு  !!!!!
video

நமதூரில் பணி செய்யும் இமாம்கள் , மோதினார் மற்றும் உஸ்தாபி இவர்கள் பழைய கட்டிடத்தில் இருந்து வருபது அனைவரும் அறிந்ததே ! அவர்களுக்கு ரூபாய் நாற்பது லட்சம் செலவில் நான்கு வீடுகள் கட்ட ஜமாத்தார்கள் முடிவெடுத்து தற்பொழுது 15/03/15 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது .இன்ஷா அல்லாஹ் இப்பணி சீக்கிரம் முடிவடைய நம்மால் முடிந்த உதவிகள் செய்வோமாக ! 
Whatsapp ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முறை


மொபைல்களில் பயன்படுத்தும் மிக பிரபலமான Whatsapp மென்பொருள் கம்ப்யூட்டர்க்கும் வந்துடுச்சு. அதாவது நம்மள சும்மாவே இருக்க விட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.

தற்சமயம் Google Chrome ல் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கபட்டு இருக்கு.

இதை ஆக்டிவேட் செய்வது மிக சுலபமே.பதிவுகளை ஈமெயிலில் பெற