ஆயப்பாடி ASM சங்கத்தின் 75 ம் வருட வைர விழா அழைப்பிதழ்


நமதூர் ஆயப்பாடியில் சரித்திர புகழ் மிக்க, சுற்று வட்டார ஊர்களிலேயே மிக பழைமையான அஞ்சுமன் சுபஹானுல் முஸ்லிம் சங்கம் (ASM) 75 வருடம் பூர்த்தி அடைந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

75 வருடமாக தொடர்ந்து இயங்கிவரும் நமதூர் சங்கத்தின் சிறப்புமிக்க வைர விழா இன் ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி வெள்ளி கிழமை மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.ரமதான் 2014 இறை இல்ல ஊழியர்களுக்கான நன்கொடை - தெருவாரியாக அளித்தவர்கள் விபரம்
2014 ரமதான் மாதம் இறை இல்ல ஊழியர்களுக்காக நன்கொடை அளித்தவர்கள் விபரம் தெருவாரியாக.பதிவுகளை ஈமெயிலில் பெற