FIFA World Cup 2014 மொபைல்களில் நேரடியாக காண





சிறுவர் முதல் வயதானவர் வரை உலகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளது உலக கோப்பை கால்பந்தாட்ட ஜுரம். எங்கு பார்த்தாலும் கால்பந்தாட்ட செய்தி தான். உலக கோப்பையை காண்பதற்க்கு டிவி, இன்டர்நெட், மொபைல் என பல வழிகள் உண்டு. மொபைல்களில் காண இப்பொழுது மிக கடினமாக உள்ளது. காரணம் பிளாஷ் பிளேயர்???. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பிளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை. இணையதளங்களில் நேரடியாக காணும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிளாஷ் பிளேயர் தேவை. கம்ப்யூட்டர் கொண்டு காண்வதில் ஏது சிரமும் இல்லை. இரண்டு நாள் தீவிர? தேடுதலுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வழியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கும்??



மொபைலில் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை காண்பதற்க்கு இரண்டு மென்பொருள் தேவை. முக்கியமாக Dragon VLC Player தான் தேவை. ஆனால் MX Player கொண்டு காணும் பொது எந்தவித தடங்களும் இன்றி காண முடிகிறது. அதனால் அதையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

முதலில் ப்ளே ஸ்டோர் சென்று Dragon VLC Player டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இரண்டாவது ப்ளே ஸ்டோரில் சென்று MX Player டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Dragon VLC Player ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் Browser என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். (படம் 1)

Browser ஓபன் செய்ததும் முதலில் வரும் ilive என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். (படம் 2)

படம் 2
படம் 1

     

 






















பிறகு வரும் பேஜில் கீழே வந்தால், அன்று நடக்கும் போட்டியின் அணிகளின் பெயர் இருக்கும். (படம் 3)

அன்று நடக்கும் போட்டியினை கிளிக் செய்தால் வரும் பேஜில் மூன்று லிங்க் வரும். அதில் முதல் லிங்கை (Link1 HLS) கிளிக் செய்யுங்கள். (படம் 4)



படம் 3

படம் 4


























கிளிக் செய்த பிறகு எதை கொண்டு ஓபன் செய்ய வேண்டும் என்று வரும். அதில் MX Player ஐ கிளிக் செய்யுங்கள். (படம் 5)

அவ்வளவு தான்!!! நேரடியாக நீங்கள் உலக கோப்பை கால்பந்தை காணலாம்.


படம் 5



உலக கோப்பை கால்பந்து ஆட்டத்தை கம்ப்யூட்டர் கொண்டு நேரடியாக காண இந்த லிங்கில் FIFA WORLD CUP LIVE சென்று ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கண்டு மகிழுங்கள்.


உங்களுக்கு தெரிந்து வேறு ஏதும் எளிய வழி இருந்தால் தெரியபடுத்துங்கள்.




No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற