FIFA World Cup 2014 மொபைல்களில் நேரடியாக காண





சிறுவர் முதல் வயதானவர் வரை உலகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளது உலக கோப்பை கால்பந்தாட்ட ஜுரம். எங்கு பார்த்தாலும் கால்பந்தாட்ட செய்தி தான். உலக கோப்பையை காண்பதற்க்கு டிவி, இன்டர்நெட், மொபைல் என பல வழிகள் உண்டு. மொபைல்களில் காண இப்பொழுது மிக கடினமாக உள்ளது. காரணம் பிளாஷ் பிளேயர்???. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பிளாஷ் பிளேயர் வேலை செய்யவில்லை. இணையதளங்களில் நேரடியாக காணும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிளாஷ் பிளேயர் தேவை. கம்ப்யூட்டர் கொண்டு காண்வதில் ஏது சிரமும் இல்லை. இரண்டு நாள் தீவிர? தேடுதலுக்குப் பிறகு எனக்கு கிடைத்த வழியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கும்??





பதிவுகளை ஈமெயிலில் பெற