திருமண அழைப்பிதழ் (22/1/2014)

அஸ்ஸலாமு அலைக்கும்


எனது நண்பனும்

நமதுர் ஜாஹிர் ஹீசைன் தெரு (மர்ஹூம்) ம. மு. அப்துல் அஜீது, மேலசாலை (மர்ஹூம்) P. A. முகம்மது இஸ்மாயில் இவர்களின் பேரனும்

ம. மு. அ. ஹலீலுர் ரஹ்மான் அவர்களின் மகனார்H. முகம்மது ஹாரீஸ் 


திருமண அழைப்பிதழ்.

திருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரபியுல் அவ்வல்  மாதம் பிறை 20 (22-1-2014) புதன்கிழமை  ஆயப்பாடி இபுராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற