நமதூர் ஆயப்பாடியில் சரித்திர புகழ் மிக்க, சுற்று வட்டார ஊர்களிலேயே மிக பழைமையான அஞ்சுமன் சுபஹானுல் முஸ்லிம் சங்கம் (ASM) 75 வருடம் பூர்த்தி அடைந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.
75 வருடமாக தொடர்ந்து இயங்கிவரும் நமதூர் சங்கத்தின் சிறப்புமிக்க வைர விழா இன் ஷா அல்லாஹ் வரும் ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி வெள்ளி கிழமை மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.