அஸ்ஸலாமு அலைக்கும்
எனது நண்பனும்
நமதுர்பள்ளிவாசல் தெரு (மர்ஹூம்) நூ.ப.ஒளி முஹம்மது, (மர்ஹூம்) ப.யா. அப்துல் மஜிது இவர்களின் பேரனும் (மர்ஹும்) A. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனார்
A. பக்கிர் மைதீன்
திருமண அழைப்பிதழ்.
திருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ஸபர் மாதம் பிறை 5 (09-12-2013) திங்கள்கிழமை ஆயப்பாடி இபுராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.
மணமக்களை வாழ்த்தும் முறை
"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"
பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.
அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).
Tweet
No comments:
Post a Comment