இறப்பு செய்தி (05-11-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
 إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).




ஆயப்பாடி புதுமனை தெரு பஜிருதீன், ரிபானுதீன் இவர்களின் தந்தை முகம்மது பாருக் அவர்கள் (5/11/2013) மாலை 5 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா (6/11/2013) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆயப்பாடி புதுமனை தெரு அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், சுல்தான் ஆரிப், சபிர் அஹமது, ஜாஹிர் ஹூசேன், தமிம் அன்சாரி ஆகியவர்களின் தாயார் மஹ்முதா பீவி (5-11-2013) மாலை 7 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா (6/11/2013) காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னார்களின் மக்ஃபிரத்துக்கு இன் ஸா அல்லாஹ் துஆா செய்வோம்.






No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற