குறைந்த விலையில் அசத்தலான Lenovo டேப்லட்

ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்டு இயங்கும் மொபைல், டேப்லட்டின் மோகம் அதிகரித்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக டேப்லட்டின் மோகம் அதிகரித்து உள்ளது. பலவகையான வண்ணங்களில், வடிவங்களில், அளவுகளில் அனைத்து மொபைல்  மற்றும் லேப்டாப் கம்பனிகள் வெளியிட்டுள்ளன. நோக்கியாவும் தன்னுடைய முதல் டேப்லட்டை விண்டோஸ் இயங்குதளத்தில் வெளியிட்டுள்ளது.
Lenovo டேப்லட் அதிவேக தொழில்நுட்பம் மற்றும் அழகான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.நல்ல தொழில்நுட்பம் கொண்ட டேப்லட்கள் குறைந்தது 20000 ரூபாய் மேல்தான் கிடைக்கும்.

ஆனால் Lenovo டேப்லடின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 10000 தான். (700 சவுதி ரியால்)

இதே தொழில்நுட்ப திறன் கொண்ட மற்ற டேப்லட்கள் அனைத்தும் இதைவிட மிகவும் விலை அதிகமே.


இதில் முக்கிய அம்சமே இரண்டு சிம் கார்ட்கள் இடலாம். ஒன்று 3G வசதியும், மற்றொன்று சாதராணமாக போன் பேசக்கூடிய 2G சிம் கார்ட்.

(குறிப்பு : சாதாரண போன் பேசக்கூடிய இரண்டாவது 2G சிம் கார்டு வசதி ஆசியா நாடுகளில் மட்டுமே இயங்குகின்றன. ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா நாடுகளில் இயங்கவில்லை)

WiFi வசதியும் உண்டு. இன்டர்நெட்டின் வேகம் மிகவும் நன்றாக உள்ளது.Quad-core 1.2 GHz  - ப்ரோசெசெர் வேகம் கொண்டவை.

போன் மெமரி - 16 GB, ரேம் 1 GB RAM

மெமரி கார்ட் - microSD, up to 64 GB

Dual-Sim வசதி 

ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளம் - Android OS, v4.2 Jelly Bean

இன்டர்நெட்டின் வேகம் -  HSPA+

பின்புற கேமரா - 5 MP,1024x600 pixels, autofocus,1080p@30fps

முன்புற கேமரா - 0.3 MP

பேட்டரி திறன் -  Non-removable Li-Ion 3500 mAh battery

மொபைலின் எடை - 0.34 kg

டிஸ்ப்ளே அளவு - 7 Inch, 193.8 mm x 119.8 mm x 10.9 mmSpecification
Model
IdealTab A3000H
Operating System
Android™ 4.2 Jelly Bean
Display
-7.0" IPS
-1024x600
-Multi-touch capacitive
Processor
MediaTek 8125 1.2GHz quad core processor
Memory (RAM)
RAM: 1GB LP-DDR2
Storage
Internal Storage: 16GB Flash eMMC 800 MHz (Expandable Storage: Up to 64GB microSD)
Network & Communication
-WiFi (WLAN 802.11b/g/n)
-Bluetooth® 4.0
Sensor
-Accelerometer (G-sensor)
-Ambient Light Sensor
Camera
-0.3M (Front)
-5.0 MP Auto Focus (Rear)
Battery and Power
-3500mAh Li-Polymer
-7 hrs WiFi web browsing
-Stand-by ~2 weeks
Connector Interface
1 x 3.5 mm Audio/Mic Jack
1 x Micro-USB (supports USB-OTG) port
1 x Micro-SD card slot
Dimensions
193.8 mm x 119.8 mm x 10.9 mm (W x H x T)
Weight
0.34 kg
Warranty
1 year warranty covered by Lenovo
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற