திருமண அழைப்பிதழ் (31-10-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்

எனது நண்பன் (மாம்ஸ்) திருமண அழைப்பிதழ்

நமதுர் நூரியா தெரு (மர்ஹூம்) கு. முகம்மது இபுராஹிம் (மர்ஹூம்) மு. முகம்மது அப்துல்  காதர் இவர்களின் பேரனும், மு. லியாக்கத் அலி மகனார் 

L. ஜூல்பிகர் அலி D.C.E., 





திருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 துல்ஹஜ் மாதம் பிறை 25 (31-10-2013) வியாழக்கிழமை  ஆயப்பாடி இபுராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.





மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற