திருமண அழைப்பிதழ் (18-09-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்


எனது நண்பனும் 


நமதூர் மர்ஹூம் A. அப்துல் ரெஜாக், M.S. ஹபீப் முகம்மது ஆகியோரின் பேரனும் பள்ளிவாசல் தெரு ஹாஜி A.முகம்மது சர்புதீன் அவர்களின் மகனும், M. முகம்மது அன்சாரி 

அவர்களின் தம்பியுமாகிய 


ராஜா (எ) M. முகம்மது இல்யாஸ்

திருமண அழைப்பிதழ்



திருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 துல்ஹாய்தா மாதம் பிறை 11 (18-092013) புதன்கிழமை ஆயப்பாடி இபுராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில்  நடைபெற உள்ளது.















மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).















No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற