திருமண அழைப்பிதழ் (My Invitation)

அஸ்ஸலாமு அலைக்கும்


நமதூர் கீழத்தெரு மர்ஹூம் O. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும்,
O.M. முஹம்மது இலியாஸ், O.M. முஜிபுர் ரஹ்மான், O.M. நௌசாத் அலி, 
O.M. முஹம்மது தாஜுதீன் 

இவர்களின் தம்பியுமாகிய 


O.M. தவ்பிக் அலி 

திருமண அழைப்பிதழ்



திருமணம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 1 (14-03-2013) வியாழக்கிழமை பூதமங்கலம் மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது.













நடைபெறும் திருமணத்தை முன்னிட்டு வலிமா வரவேற்பு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 4 (17-03-2013) ஞாயிற்று கிழமை ஆயப்பாடி இப்ராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெறவுள்ளது.






அனைவரும் இறைவனிடம் என்னுடைய திருமண வாழக்கை நல்ல முறையில் அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

மணமக்களை வாழ்த்தும் முறை


"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"


பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.


அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).













No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற