ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு Temple Run 2
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மிக பிரபலமான டெம்பிள் ரன் (Temple Run) விளையாட்டின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தைவிட அதிக கிராபிக்ஸ்களுடன் வெளிவந்துள்ளது. விளையாட விளையாட தூண்டும் வகையில் உள்ளது. முதல் பாகத்தைவிட கொஞ்சம் கடினமாகவும் உள்ளது.
ஆனால் கிராபிக்ஸ் மிக அருமையாக உள்ளது.


 • நிறைய மாற்றங்குளுடன் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  • டெம்பிள் ரன் முதல் பாகத்திற்கு நீங்கள் அடிமை என்றால், இதற்கும் நீங்கள் கண்டிப்பாக அடிமை தான்.


 • கரடு முரடான பாதையில் ஓடுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் உள்ளது போல் இல்லாமல் கொஞ்சம் கடினமாக தான் உள்ளது.  • முதல் பாகத்தில் அதிகமாக விளையாடி இருந்தால் இரண்டாம் பாகமும் சுலபமே. 


 • முற்றிலும் முதல் பாகத்திலிருந்து மாறுபட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

 • அருவிகள், பாறைகள், கயிறில் தொங்கி கொண்டு போவது போன்ற பல தடைகள் உள்ளன. அதுவும் அதிகபடியான கிராபிக்ஸ்களுடன்.

 • தண்டவாளத்தில் ஒரு சிறிய தொட்டிக்குள் உட்காந்து கொண்டு போவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 • இன்னும் பல மாற்றங்கள் உள்ளன. டவுன்லோட் செய்து விளையாடி அறிந்து கொள்ளுங்கள். 


1 comment:

 1. ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

  http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

  ReplyDelete

பதிவுகளை ஈமெயிலில் பெற