லேட்டஸ்ட் மொபைல்கள் ஒரு பார்வை

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் புதியதாக வெளிவந்துள்ள இரண்டு மொபைல்களின் பார்வையே இந்த பதிவு. சாம்சுங் நிறுவனத்தின் Galaxy S III MINI மற்றும் Sony Xperia Z. இந்த இரண்டு நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த வெளியிடு. Consumer Electronics Show (CES) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை வெளியிடும் சந்தையில்?? பல புதிய மொபைல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பெனியும் தனது நவீன படைப்புகளை வெளியிட்டுள்ளன.


Samsung Galaxy S III Mini 


சாம்சுங் நிறுவனத்தின் மிக பிரபலமான மற்றும் 2012 ல் அதிகம் விற்பனையான Galaxy S III யின் அதே வடிவமைப்பில் வெளியாகியுள்ள மொபைல் தான் இந்த Galaxy S III Mini.

வடிவமைப்பிலும், மென்பொருளும் இரண்டுமே ஒரே மாதிரியானவை. ஆனால் ஹார்ட்வேர் தொழில்நுட்பத்தில் நிறைய வித்தியாசம் உண்டு.

S III Multi WindowMulti Window எனப்படும் சாம்சுங்கின் புதிய தொழில்நுட்பம், இரண்டு ப்ரோக்ராம்களை பார்க்கும் முறையை இதிலும் பார்க்கலாம். சாம்சுங் முதலில் Note II பின்பு S III வெளியிட்டது. இப்பொழுது S III Mini யிலும் காணலாம். இதற்க்கு ஆண்ட்ராய்ட் 4.1.2 இருக்க வேண்டும். கூடிய விரைவில் S III Mini க்கு புதிப்பிக்கப்படும்.


S III Multi Window1 GHz dual-core Cortex-A9 - ப்ரோசெசெர் வேகம் கொண்டவை.


போன் மெமரி-  8/16 GB, ரேம் 1 GB RAM

மெமரி கார்ட் - microSD, up to 32 GB

ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளம் - Android OS, v4.1.2 (Jelly Bean), planned upgrade to v4.2 (Jelly Bean)

இன்டர்நெட்டின் வேகம் - HSDPA 14.4 Mbps, HSUPA 5.76 Mbps

பின்புற கேமரா - 5 MP, 2592x1944 pixels, autofocus, LED flash, 720p@30fps

முன்புற கேமரா - VGA

பேட்டரி திறன் - Li-Ion 1500 mAh battery

மொபைலின் எடை - 111.5 g (3.92 oz)

டிஸ்ப்ளே அளவு - 4 Inch, 121.6 x 63 x 9.9 mm (4.79 x 2.48 x 0.39 in)Sony Xperia Z  • சோனி மொபைலின் முதன் முதலில் வெளிவந்துள்ள அதிநவீன வெளியிடு. மற்ற மொபைல் கம்பனிகளின் போட்டிக்கு இணையாக சோனி இப்பொழுது தான்?? வெளியிட்டுள்ளது அதிநவீன வசதிகளுடன். 

  • ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Jelly Bean 4.1 இல் வெளிவந்துள்ள முதல் சோனி மொபைல். அதிக எதிர்பார்ப்புடன், கடந்த இரு தினங்களில் இன்டர்நெட்டில்அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட மொபைலில் முதல் இடத்தில் உள்ளது.


Quad-core 1.5 GHz Krait - ப்ரோசெசெர் வேகம் கொண்டவை.


போன் மெமரி - 16 GB, ரேம் 2 GB RAM

மெமரி கார்ட் - microSD, up to 32 GB

ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளம் - Android OS, v4.1.2 (Jelly Bean), planned upgrade to v4.2 (Jelly Bean)

இன்டர்நெட்டின் வேகம் -  HSPA+, LTE

பின்புற கேமரா - 13 MP, 4128x3096 pixels, autofocus, LED flash, 1080p@30fps

முன்புற கேமரா - 2.2 MP, 1080p@30fps

பேட்டரி திறன் -  Non-removable Li-Ion 2330 mAh battery

மொபைலின் எடை - 146 g (5.15 oz)

டிஸ்ப்ளே அளவு - 5 Inch, 139 x 71 x 7.9 mm (5.47 x 2.80 x 0.31 in)ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இனி பிளாஷ் பிளேயர் வேலை செய்யாது. Google Play Store இல் டவுன்லோட் செய்ய முடியாது. ஆனால் வெளியிலிருந்து டவுன்லோட் செய்ய முடியும்.  Flash Player இன்ஸ்டால் செய்ய

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற