ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மிக பிரபலமான டெம்பிள் ரன் (Temple Run) விளையாட்டின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தைவிட அதிக கிராபிக்ஸ்களுடன் வெளிவந்துள்ளது. விளையாட விளையாட தூண்டும் வகையில் உள்ளது. முதல் பாகத்தைவிட கொஞ்சம் கடினமாகவும் உள்ளது.
ஆனால் கிராபிக்ஸ் மிக அருமையாக உள்ளது.