திருமண அழைப்பிதழ் (09-12-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்

எனது நண்பனும் 

நமதுர்பள்ளிவாசல் தெரு (மர்ஹூம்) நூ.ப.ஒளி முஹம்மது, (மர்ஹூம்) ப.யா. அப்துல் மஜிது இவர்களின் பேரனும் (மர்ஹும்) A. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனார் 

A. பக்கிர் மைதீன்

திருமண அழைப்பிதழ்.


இறப்பு செய்தி (05-11-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
 إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).


குறைந்த விலையில் அசத்தலான Lenovo டேப்லட்

ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்டு இயங்கும் மொபைல், டேப்லட்டின் மோகம் அதிகரித்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக டேப்லட்டின் மோகம் அதிகரித்து உள்ளது. பலவகையான வண்ணங்களில், வடிவங்களில், அளவுகளில் அனைத்து மொபைல்  மற்றும் லேப்டாப் கம்பனிகள் வெளியிட்டுள்ளன. நோக்கியாவும் தன்னுடைய முதல் டேப்லட்டை விண்டோஸ் இயங்குதளத்தில் வெளியிட்டுள்ளது.

திருமண அழைப்பிதழ் (31-10-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்

எனது நண்பன் (மாம்ஸ்) திருமண அழைப்பிதழ்

நமதுர் நூரியா தெரு (மர்ஹூம்) கு. முகம்மது இபுராஹிம் (மர்ஹூம்) மு. முகம்மது அப்துல்  காதர் இவர்களின் பேரனும், மு. லியாக்கத் அலி மகனார் 

L. ஜூல்பிகர் அலி D.C.E., 


ஆயப்பாடி தியாக திருநாள் 2013 வீடியோஆயப்பாடி பள்ளிவாசலில் தியாக திருநாளாம் ஹஜ் பெருநாள் தொழுகை வீடியோ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றிய நௌசாத் அவர்களுக்கு நன்றி.
சாம்பியன் லீக் கிரிக்கெட் CLT20-2013 அட்டவணை டவுன்லோட் (CLT20 2013 Schedule Download)

2013 ஆண்டிற்கான ஐந்தாவது சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி (21-09-2013) தொடங்குகிறது. IPL போட்டிகளை போன்றே இதற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்குபெருகின்றன. இதில் நான்கு இந்திய அணிகள், இரண்டு தென் ஆப்ரிக்கா அணிகள், இரண்டு ஆஸ்திரேலியா அணிகள், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு அணிகள் விளையாடுகின்றன. மொத்த பரிசுத்தொகை $6 million. முதல் பரிசை வெல்லும் அணிக்கு  $2.5 million. கிரிக்கெட் கிளப் போட்டிகளிலேயே அதிக பரிசுதொகை கொண்ட விளையாட்டு இது தான்.


திருமண அழைப்பிதழ் (18-09-2013)

அஸ்ஸலாமு அலைக்கும்


எனது நண்பனும் 


நமதூர் மர்ஹூம் A. அப்துல் ரெஜாக், M.S. ஹபீப் முகம்மது ஆகியோரின் பேரனும் பள்ளிவாசல் தெரு ஹாஜி A.முகம்மது சர்புதீன் அவர்களின் மகனும், M. முகம்மது அன்சாரி 

அவர்களின் தம்பியுமாகிய 


ராஜா (எ) M. முகம்மது இல்யாஸ்

திருமண அழைப்பிதழ்

அனைத்துவிதமான வீடியோக்களையும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் காண

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் மொபைலும் ஒன்றாகிவிட்டது என்பது பழைய செய்தி. மொபைல் இல்லாத ஆளைக்கண்டால் உலக அதிசியத்தில் சேர்த்துவிட வேண்டும். நாம் பயன்படுத்தும் மொபைல்களில் புதிய தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் புதியதாக வந்துகொண்டு இருக்கிறது. கம்ப்யூட்டர் கொண்டு நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் மொபைல் கொண்டே செய்து விடலாம். இன்னும் என்னென்ன புதுமைகள் வரவிரிகின்றனவோ? நம்ம கொடுத்த வைத்த தலைமுறை தான்? மேட்டர் எதாவது எழுதனும்ல அதான்? வீடியோ பிளேயர் பற்றி இப்போ பார்ப்போம்.


ஆண்ட்ராய்ட் மொபைல்களில் நேரடியாக TV நிகழ்ச்சிகள் காண

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இணையதளத்தில் நேரடியாக TV நிகழ்ச்சிகளை எந்தவித மென்பொருளும் இல்லாமல் இணையதள முகவரிக்கு நேரடியாக சென்று காண Flash Player வசதி வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் புதிய பதிப்புகளில் (4.0 பிறகு) Flash Player இயங்கவில்லை. Flash Player ஆண்ட்ராய்ட் 4.1, 4.2 மொபைல்களுக்கு இன்னும் வெளிவரவில்லை. நான் சோதித்துப் பார்த்தவரையில் இன்ஸ்டால் செய்தும் இயங்கவில்லை.


2013 ரமலான் மாதம் இறை ஊழியர்களுக்கான நன்கொடை விபரங்கள் (Updated)

அஸ்ஸலாமு அலைக்கும்.. 

كل عام أنتم بخير 

அனைவர்களுக்கும் இனிய ஈத்-உல்-பித்ரு நல்வாழ்த்துக்கள்.

இந்த வருடம் ரமலான் மாதத்தில் இறை ஊழியர்களுக்கான நன்கொடை கொடுத்தவர்களின் விபரங்கள் தெரு வாரியாக. 


ஆயப்பாடி பைத்துல் மால்- ஓர் அழகிய முன்மாதிரி ஊர்.


இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்.
பைத்துல்மாலும் அதன் சிறப்பும்:
"பைத்"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு,"மால்"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள்.இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து "பொருளகம்"என்று சொல்லலாம். பொருளகம் என்றால் என்ன?பொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது."எல்லாமும் எல்லோருக்கும்" என்ற அடிப்படையில் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய வரலாற்று புரட்சி.
ஆயப்பாடி நோன்பு கஞ்சி முறை, நோன்பு திறக்கும் முறை, பைத்துல்மால் சதக்கா, இறை இல்லம் ஊழியர்களுக்கான நிதி வசூல் கமிட்டியாளர்கள் விபரங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நன்கொடை அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மென்மேலும் செல்வத்தை அல்லாஹ் கொடுத்தருள்வானாக! மென்மேலும் நம் ஊர், சமுதாயம் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக! என்று துஆா செய்வோம் இன் ஷா அல்லா.


ஆயப்பாடியில் நடந்த மணாருள் ஹுதா மக்தப் மதரசா ஆண்டு விழா நிகழ்வுகள்.

நடைபெற்ற நாள் 06/07/2013


ஆயப்பாடியில் நடந்த பைத்துல்மால் கட்டிட திறப்பு விழா காட்சிகள்

திறப்பு விழா  நாள் :  06/07/13மீண்டும் ரமழான் மாதம்? நாம் என்ன செய்ய போகிறோம்?

அஸ்ஸலாமு அலைக்கும்..
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும்,அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு  தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க  நோன்பு ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது.இறைவனால் கடமையாக்கப்பட்ட ரமழான் மாதநோன்பு முஸ்லிமானவயது வந்தபுத்தி சுவாதினமுள்ளஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும.


திருமண அழைப்பிதழ் (My Invitation)

அஸ்ஸலாமு அலைக்கும்


நமதூர் கீழத்தெரு மர்ஹூம் O. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும்,
O.M. முஹம்மது இலியாஸ், O.M. முஜிபுர் ரஹ்மான், O.M. நௌசாத் அலி, 
O.M. முஹம்மது தாஜுதீன் 

இவர்களின் தம்பியுமாகிய 


O.M. தவ்பிக் அலி 

திருமண அழைப்பிதழ்


ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு Temple Run 2
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மிக பிரபலமான டெம்பிள் ரன் (Temple Run) விளையாட்டின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தைவிட அதிக கிராபிக்ஸ்களுடன் வெளிவந்துள்ளது. விளையாட விளையாட தூண்டும் வகையில் உள்ளது. முதல் பாகத்தைவிட கொஞ்சம் கடினமாகவும் உள்ளது.
ஆனால் கிராபிக்ஸ் மிக அருமையாக உள்ளது.லேட்டஸ்ட் மொபைல்கள் ஒரு பார்வை

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் புதியதாக வெளிவந்துள்ள இரண்டு மொபைல்களின் பார்வையே இந்த பதிவு. சாம்சுங் நிறுவனத்தின் Galaxy S III MINI மற்றும் Sony Xperia Z. இந்த இரண்டு நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த வெளியிடு. Consumer Electronics Show (CES) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை வெளியிடும் சந்தையில்?? பல புதிய மொபைல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பெனியும் தனது நவீன படைப்புகளை வெளியிட்டுள்ளன.

பதிவுகளை ஈமெயிலில் பெற