Android மொபைல்களில் Flash Player இனி வேலை செய்யாது??

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இனி ப்ளாஷ் பிளேயர் (Flash Player) வேலை செய்யாது. Flash Player வேலை செய்யவில்லை என்றால் நேரடியாக எந்த நிகழ்ச்சியையும் இன்டர்நெட்டில் பார்க்க முடியாது. Flash Player கொண்டு இயங்கும் எந்த இணையதளத்தையும் மொபைலில் காண முடியாது. இது மிக பெரிய அதிர்ச்சியான விஷயம் ஆண்ட்ராய்ட் பிரியர்களுக்கு. காரணம் நூற்றுக்கு எழுபது சதவிகிதத்திற்கு மேல் Flash Player தேவைக்காக தான் வாங்குகின்றனர். ஏன் நானே அதற்காக தான் வாங்குனேன்.

கவலை வேண்டாம். Play Store இல் தான் தரவிறக்கம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.







Android மொபைல்களில் தமிழில் டைப் செய்ய சிறந்த மென்பொருள் (Updated Plugin)


Android மொபைல்களில் தமிழில் டைப் செய்வதில் பல சிரமம் உண்டு. அதுவும் Ice Cream Sandwich, Jelly Bean இயங்குதளம் மொபைல்களில் பல மென்பொருட்கள் ஒழுங்காக இயங்கவில்லை. இதற்க்கு முன் பல மென்பொருட்கள் அருமையாக இயங்கின. ஆனால் அந்த மென்பொருட்கள் Ice Cream Sandwich, Jelly Bean  இயங்குதளத்தில் தமிழில் டைப் செய்ய முடியவில்லை.

Ice Cream Sandwich, Jelly Bean அல்லாத மொபைல்களில் தமிழில் சுலபமாக டைப் செய்ய முடிந்தது. உதாரணம் இந்த லிங்கில் நான் ஏற்கனவே பதித்துள்ள மென்பொருள் நன்றாக இயங்கின. ஆனால் இப்பொழுது இயக்கமுடியவில்லை.






விண்டோஸ் கம்ப்யூட்டர்களுக்கு 20 - 20 கிரிக்கெட் கேம் இலவசம் (Updated Mediafire Link)

மொபைல்களில், வீடியோ கேம்களில் கிரிக்கெட் விளையாட்டுகள் சுலபமாக கிடைக்கின்றன ஆனால் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் கிடைப்பது கொஞ்சம் சிரமமே. கிரிக்கெட் கேம்கள் விளையாடவே அருமையாக இருக்கும். அந்த வகையில் இந்த கேமும் விளையாட மிக அருமையாக இருக்கும்.

இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டுகள் மட்டுமே இதில் உள்ளது. கிராபிக்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக் கார்ட் பொறுத்தே உள்ளது.






பழைய காசோலைகள் (Cheque) காலக்கெடுவை மார்ச் 31-ம் தேதிக்கு மாற்றம்

வருகிற டிசம்பர் 31-ம்   மார்ச் 31-ம்   தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சி.டி.எஸ்.CTS (Cheque Truncation System) காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறுவது எப்படி?





எந்த நேரத்தில் எத செய்யணும்?? இந்த நேரத்தில் இத தான் செய்யணும்??


எத்தனை கோடி, கோடியாய் நாம சம்பாதிச்சாலும், நமது உடல் நலத்துடன்
இல்லையென்றால் , சவலைப் புள்ளை மாதிரி, எல்லாவற்றையும் ஏக்கத்தோட பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு
உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...
எதை சரி பண்ணலாம்னு சோதனை பண்ணிக்கோங்க....

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கு என்று தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.






Advance System Care ஆண்டிராய்ட் மொபைலுக்கும் வந்தாச்சு


Advance System Care என்ற பிரபல மென்பொருள் ஆண்டிராய்ட் மொபைல்களுக்கும் வந்துவிட்டது. Advance Mobile Care என்ற பெயரில் வெளிவந்துள்ளது. புதியதாக வந்துள்ளதால் இதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக சிறப்பான முறையில் தான் இருக்கும். ஏனென்றால் கம்ப்யூட்டரில் உள்ள இந்த மென்பொருளின் பயன்பாடு அருமையாக இருப்பதால் மொபைலுக்கும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. நான் உபயோகித்த வகையில் அருமையாக உள்ளது.





பதிவுகளை ஈமெயிலில் பெற