Samsung Galaxy SIII Vs Samsung Galaxy Note II

S III Vs Note II
Samsung S III vs Samsung Note II
சாம்சங் கேலக்சி SIII Vs சாம்சங் கேலக்சி நோட் II. சாம்சங் நிறுவனத்தின் இரண்டு அதிரடி வெளியிடுகளை பற்றிய தொகுப்பே இது. எப்பொழுதுமே மற்ற நிறுவனம் அல்லது மற்ற படைப்புகளை தான் ஒப்பிட்டு பார்ப்போம். ஒரே நிறுவனத்தின் இரண்டு படைப்புகளை ஒப்பிட்டு பார்கின்றார்கள் என்றால்? எந்த அளவிற்கு அதன் பயன்பாடு இருக்கும் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். சாம்சங் கேலக்சி SIII வெளியான சமயத்தில் ஐபோன் நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்த்தார்கள். ஐபோன் 5 வெளியாகியும் அதிகமாக இன்டர்நெட்டில் தேடுவதிலும், பார்ப்பதிலும் முதல் இடத்தில் பிடிக்கின்றன சம்சங்கின் இந்த இரண்டு பிரமாண்ட படைப்புகள்.

சாம்சங் கேலக்சி S III - ஸ்மார்ட்போன் (SMARTPHONES) என்று அழைப்பார்கள்.

சாம்சங் கேல்க்சி Note II = பாப்லேட் (PHABLET) என்று அழைப்பார்கள்.


PHABLET (PHONE+TABLET)

பாப்லேட் (PHABLET) என்றால் ஸ்மார்ட்போன்ஸ் போன்று 5 Inch க்கு மேல்
7 Inch க்கு குறைவாக இருப்பவை. ஸ்மார்ட்போன்ஸ் வசதிகளுடன் டேப்லேட் போன்ற கூடுதல் வசதிகளை கொண்டவை.


Comparison Between S III and Note II


சாம்சங் கேலக்சி நோட் II சிறப்பம்சம் S Pen. இதை பலரும் அந்த காலத்து ஸ்டைல் என்று கூறுகின்றனர். கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் இதன் பயன்பாடு. பல புதிய மிக நேர்த்தியான பல பயன்பாடுகள் S Pen மூலம் உள்ளன். இந்த வீடியோவில் நீங்களே பாருங்க.




  • இரண்டு படைப்புகளுமே சிம் கார்ட் போட்டு போன் பேசும் வசதியும் கொண்டவையே.
  • இன்டர்நெட் பயன்பாட்டிற்கு இரண்டுமே சலைத்தவை அல்ல.
  • ஸ்மார்ட்போன் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவை சாம்சங் கேலக்சி S III. விற்பனைக்கு வந்த 100 நாட்களில் 2 கோடி போன்கள் விற்பனையாகின.

Samsung S III 


  • கையடக்க வசதிகளுடன் விலை குறைவாகவும் எடை குறைவாகவும் இருப்பதினால் Samsung S III யே சிறந்தவை.
  • எடை, திரையின் அளவு இதுவெல்லாம் பெரிய விசயமே இல்லை, புதிய தொழில்நுட்பமும் பயன்பாடும் தான் முக்கியம் என்றால் Samsung Note II  வே சிறந்தது.

Samsung Note II


இரண்டுமே சிறந்தவையே அனைத்திலும்.

சாம்சங் கேலக்சி Note II அப்பா




சாம்சங் கேலக்சி S III மகன்.





சாம்சங் நிறுவனம் தங்களுடைய வடிவத்தை காப்பி செய்துவிட்டதாக புலம்பும் அதிகாரவர்க்க அமெரிக்கா ஆப்பிள் நிறுவனம் ஒன்றை யோசிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஐபோனில் இல்லாத எத்தனையோ புதுமைகளையும், புதிய புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லேட் என அனைத்திலும் பயன்படுத்தும் சாம்சங் நிறுவனம், வடிவத்தை (Design) மட்டும் வடிவமைக்க தெரியாதவர்களா?

தான் மட்டும் தான் பெரியவன், தான் மட்டுமே இந்த உலகத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தில் ஊறிய அமெரிக்கர்களுக்கு, தன்னுடைய எதிரி நாடான சவுத் கொரியாவின் படைப்பான சாம்சங் நிறுவனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியே காரணம்.

Android மொபைல்களுக்கான மென்பொருட்கள் பகுதி 1  பகுதி 2  பகுதி 3

மொபைல் வாங்கும் முன் சில டிப்ஸ்



சாம்சங் கேலக்சி S III முழு விபரம்


சாம்சங் கேலக்சி Note II முழு விபரம்

சாம்சங் கேலக்சி S III பற்றிய வீடியோ

சாம்சங் கேலக்சி S III Vs Note II ஒப்பிட்டு வீடியோ











No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற