FIFA 2012 Football Game Full Version இலவசமாக Android மொபைல்களுக்கு (Mediafire Link Updated)

ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான வரவேற்ப்பு அதிகமாகிகொண்டு தான் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் இயங்குதள மொபைல்களில் பெரும்பான்மையான மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் சில கேம்களில் முற்றிலும் இலவசமாக கிடைப்பதில்லை. முன்னோட்டம் என்பது போல் குறிப்பிட்ட அளவே இலவசமாக கிடைக்கும். முழு பதிப்பும் வேண்டுமென்றால் காசு கொடுத்தே வாங்க வேண்டும் (அப்படினா?).

புட்பால் விளையாட்டு என்பது மிக பிரபலம்  ஆண்ட்ராய்ட்  மொபைல்களில். அதிலும் FIFA புட்பால் விளையாடவே அருமையாக இருக்கும். கிராபிக்ஸ் தான் மிக முக்கியம் கேம்களுக்கு. அந்த வகையில் FIFA புட்பால் கேம் முதல் இடத்தில் உள்ளது. EA SPORTS என்கிற பிரபல கம்பனியின் வெளியிடே இந்த புட்பால் கேம். இதன் விலை 5 US $. (நான் கேட்கல..?)

My Stats


இதில் உலகில் உள்ள எல்லா லீக் ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. தினமும் விளையாடினாலும் ஒரு வருடத்திற்கு விளையாட வேண்டும். அவ்வளவு கேம்கள் உள்ளன.

DAILY CHALLENGE - தினமும் சவாலான முறையில் கேம்கள் கொடுக்கப்படும். அதில் குறிப்பிட்டது போல் விளையாண்டு வெற்றிபெற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு சவாலே.



KICK-OFF - ஒரே ஒரு மேட்ச். பயிற்சி ஆட்டம் போல் தான். உங்களுக்கு வேண்டிய லீக் மற்றும் அணியை தேர்ந்தெடுத்து விளையாடலாம்.

GAME MODES - இதில் தான் எல்லா வகையான லீக் உள்ளன. நாடுவாரியாக தேர்வு செய்து அதில் லீக் தேர்வு செய்து விளையாடலாம்.


My League Status
இதில் உள்ள குறை சர்வேதேச விளையாட்டுகள் இல்லை. (OC ல ரொம்ப எதிர்பாக்க கூடாது..?) லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன.



இங்க உள்ள லிங்கில் இன்ஸ்டால் பைல் மட்டுமே உள்ளன. டவுன்லோட் செய்ததும் இன்ஸ்டால் ஆகும். இன்ஸ்டால் ஆனதும் (இங்க தான் ட்விஸ்ட்) 1.3 GB டவுன்லோட் செய்ய வேண்டும். WiFi ல மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும். டவுன்லோட் செய்து விளையாடுங்கள். 






No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற