திருமண அழைப்பிதழ் - 17 (04-11-12)

அஸ்ஸலாமு அலைக்கும்

நமதூர் கீழத்தெரு மர்ஹூம் T.O. அப்துல் ஹமீது அவர்களின் பேத்தியும்
A. ஷேக் அலாவுதீன் அவர்களின் மகளுமாகிய

நூருல் ஷிபாயா 


திருமண அழைப்பிதழ்



இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1433 துல்ஹஜ் மாதம் பிறை 19 (04-11-2012) ஞாயிற்று கிழமை ஆயப்பாடி இப்ராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.








மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற