ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான வரவேற்ப்பு அதிகமாகிகொண்டு தான் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் இயங்குதள மொபைல்களில் பெரும்பான்மையான மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் சில கேம்களில் முற்றிலும் இலவசமாக கிடைப்பதில்லை. முன்னோட்டம் என்பது போல் குறிப்பிட்ட அளவே இலவசமாக கிடைக்கும். முழு பதிப்பும் வேண்டுமென்றால் காசு கொடுத்தே வாங்க வேண்டும் (அப்படினா?).
வன்தட்டு (Hard Disk) டிரைவ்களை பிரிக்கும் முறை (Hard Disk Drive Partition)
கம்ப்யூட்டரில் இருக்கும் டிரைவ்களை ஒன்றுக்கு மேல் பிரிக்கும் முறையை தான் இங்கே பார்க்க போகிறோம். நாம் கம்ப்யூட்டரில் நமக்கு வேண்டிய பைல்களை (C,D,E) என பிரித்து இருக்கும் டிரைவ்களில் சேமித்து வைத்துகொள்வோம். ஆனால் சில கம்ப்யூட்டர்களில் ஒரே ஒரு டிரைவ் (C:) மட்டுமே இருக்கும். இப்பொழுது வெளியாகும் புதிய லேப்டாப்களில் ஒரே ஒரு டிரைவ் மட்டுமே இருப்பதை அதிகமாக காணமுடிகிறது. புரோக்ராம்கள் இருக்கும் அதே டிரைவ்களில் சேமித்து வைத்தோமேயனால் சில சமயங்களில் முக்கிய பைல்கலையோ, புரோக்ராம்களை இழக்க நேரிடும். காரணம் நம்மளை அறியாமலேயே டெலீட் கூட செய்ய நேரிடும். ஏதேனும் வைரஸ் தாக்கினால் முழு டிரைவும் பாதிப்புக்கு ஆளாகிவிடும். டிரைவை பார்மட் செய்யவும் முடியாது. ஏனென்றால் விண்டோஸ் அதே டிரைவில் இருப்பதால் பார்மட் செய்ய முடியாது. விண்டோஸ் இயங்க உதவும் பைல்களும் அழிந்தால் முழு விண்டோஸூம் கேடாகிவிடும்.
டேப்லெட் (Tablet) ஒரு அலசல்
![]() |
Samsung Tab 2 |
10 வருடத்திற்கு முன்பு கைஅடக்க லேப்டாப் கம்ப்யூட்டர் (Laptop Computer) வச்சி இருக்கவங்கள பார்த்தாலே பொறாமையா இருக்கும் எல்லாருக்கும். ரொம்ப வசதியான ஆள் போலன்னு பேசுவாங்க. இப்போ உள்ள ட்ரெண்டே வேற. லேட்டஸ்ட் தொழில்நுட்பம் வர வர எல்லாமே மாறும் தானே. எல்லாவற்றையும் 10 இன்ச்ல அடகிட்டாங்க. சகல வசதிகளுடன் லேப்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் எல்லா வசதிகளும் டேப்லெட்டில் (Tablet) வந்து விட்டன. கம்ப்யூட்டரில் இல்லாத பல வசதிகளும் கூட உண்டு.
Samsung Galaxy SIII Vs Samsung Galaxy Note II
![]() |
Samsung S III vs Samsung Note II |
சாம்சங் கேலக்சி SIII Vs சாம்சங் கேலக்சி நோட் II. சாம்சங் நிறுவனத்தின் இரண்டு அதிரடி வெளியிடுகளை பற்றிய தொகுப்பே இது. எப்பொழுதுமே மற்ற நிறுவனம் அல்லது மற்ற படைப்புகளை தான் ஒப்பிட்டு பார்ப்போம். ஒரே நிறுவனத்தின் இரண்டு படைப்புகளை ஒப்பிட்டு பார்கின்றார்கள் என்றால்? எந்த அளவிற்கு அதன் பயன்பாடு இருக்கும் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். சாம்சங் கேலக்சி SIII வெளியான சமயத்தில் ஐபோன் நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்த்தார்கள். ஐபோன் 5 வெளியாகியும் அதிகமாக இன்டர்நெட்டில் தேடுவதிலும், பார்ப்பதிலும் முதல் இடத்தில் பிடிக்கின்றன சம்சங்கின் இந்த இரண்டு பிரமாண்ட படைப்புகள்.
திருமண அழைப்பிதழ் - 17 (04-11-12)
அஸ்ஸலாமு அலைக்கும்
A. ஷேக் அலாவுதீன் அவர்களின் மகளுமாகிய
நூருல் ஷிபாயா
திருமண அழைப்பிதழ்
Android இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு. பகுதி - 3
![]() |
Samsung Galaxy S3 |
Subscribe to:
Posts (Atom)