இறப்பு செய்தி (30-10-12)


அஸ்ஸலாமு அலைக்கும்


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).


நமதூர் பெரிய தெரு மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மகனும் அப்துல் ரஹ்மான் அவர்களின் தம்பியுமாகிய

ரஹ்மத்துல்லாஹ் 

அவர்கள் (30-10-12) மதியம் இறைவனடி சேர்ந்தார்கள்.

(30-10-12) இரவு 8:30 மணிக்கு ஆயப்பாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரின் மஹ்ஃபிரத்துக்கு துஆ செய்யவும்.
No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற