சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டிகள் (Champions League T20 2012) அக்டோபர் மாதம் 12 தேதி சவுத் ஆப்ரிக்காவில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஆனால் அக்டோபர் மாதம் 9 தேதி தகுதி போட்டிகள் துவங்கவுள்ளன. இது நான்காவது முறையாக நடக்கும் போட்டி. இந்தியா இரண்டு முறை (2009, 2011) நடத்தியுள்ளது. சவுத் ஆப்ரிக்கா இரண்டாவது முறை (2010, 2012) நடத்துகிறது.
10 அணிகள் மொத்தம் கலந்துகொள்கின்றன.
8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன.
4 இந்திய அணிகள் உள்ளன. (சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை).
2 அணிகள் தகுதி சுற்றின்மூலம் தகுதி பெரும்.
8 அணிகள் தகுதி சுற்றில் மோதுகின்றன.
2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
5 அணிகள் ஒவ்வொரு குரூப்களிலும் பங்குபெறும்.
4 போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும் குரூப் சுற்றில்.
தலா 1 முறை ஒவ்வொரு அணியும் தங்களுடைய குரூப்களில் உள்ள அணிகளுடன் மோதும்.
ஒவ்வொரு குரூப்களில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணி செமி பைனலுக்கு தகுதி பெரும்.
குரூப் 1-ல் முதல் இடத்தை பிடித்த அணி, குரூப் 2-ல் இரண்டாம் இடத்தை பிடித்த அணியுடன் செமி பைனலில் மோதும்.
குரூப் 2-ல் முதல் இடத்தை பிடித்த அணி, குரூப் 1-ல் இரண்டாம் இடத்தை பிடித்த அணியுடன் செமி பைனலில் மோதும்.
6 மில்லியன் டாலர் மொத்த பரிசு தொகை.
சர்வேதேச கிரிக்கெட் போட்டி அல்லாது கிளப் சார்பாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பரிசு தொகை சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தான்.
2.5 மில்லியன் டாலர் பரிசு சாம்பியன் ஆகும் அணிக்கு.
1.3 மில்லியன் டாலர் பரிசு இரண்டாம் இடம் அணிக்கு.
5 லட்சம் டாலர் செமி பைனலுக்கு தகுதி பெரும் அணிக்கு.
2 லட்சம் டாலர் குரூப் சுற்றில் வெளியேறும் அணிக்கு.
2009-ம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
(2009 சாம்பியன் நியூ சவுத் வேவ்ஸ் ப்ளுஸ் - ஆஸ்திரேலியா)
(2010 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் - இந்தியா)
(2011 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - இந்தியா)

23 போட்டிகள் மொத்தம் நடக்கின்றன.

Date and Time | Match Details and Series |
Tue Oct 9 13:30 local | 11:30 GMT | Qualifiers Pool 2 : 1st T20 - Uva Next vs Yorkshire The Wanderers Stadium, Johannesburg |
Tue Oct 9 17:30 local | 15:30 GMT | Qualifiers Pool 1 : 2nd T20 - Auckland Aces vs Sialkot Stallions The Wanderers Stadium, Johannesburg |
Wed Oct 10 13:30 local | 11:30 GMT | Qualifiers Pool 1 : 3rd T20 - Auckland Aces vs Hampshire SuperSport Park, Centurion |
Wed Oct 10 17:30 local | 15:30 GMT | Qualifiers Pool 2 : 4th T20 - Trinidad and Tobago vs Yorkshire SuperSport Park, Centurion |
Thu Oct 11 13:30 local | 11:30 GMT | Qualifiers Pool 2 : 5th T20 - Trinidad and Tobago vs Uva Next The Wanderers Stadium, Johannesburg |
Thu Oct 11 17:30 local | 15:30 GMT | Qualifiers Pool 1 : 6th T20 - Hampshire vs Sialkot Stallions The Wanderers Stadium, Johannesburg |
Sat Oct 13 13:30 local | 11:30 GMT | Group A : 1st T20 - Titans vs Perth Scorchers SuperSport Park, Centurion |
Sat Oct 13 17:30 local | 15:30 GMT | Group A : 2nd T20 - KKR vs DD SuperSport Park, Centurion |
Sun Oct 14 13:30 local | 11:30 GMT | Group B : 3rd T20 - CSK vs Sydney Sixers The Wanderers Stadium, Johannesburg |
Sun Oct 14 17:30 local | 15:30 GMT | Group B : 4th T20 - Highveld Lions vs Mumbai Indians The Wanderers Stadium, Johannesburg |
Mon Oct 15 17:30 local | 15:30 GMT | Group A : 5th T20 - KKR vs Auckland Aces Newlands, Cape Town |
Tue Oct 16 13:30 local | 11:30 GMT | Group B : 6th T20 - Sydney Sixers vs Yorkshire Newlands, Cape Town |
Tue Oct 16 17:30 local | 15:30 GMT | Group B : 7th T20 - CSK vs Highveld Lions Newlands, Cape Town |
Wed Oct 17 13:30 local | 11:30 GMT | Group A : 8th T20 - Titans vs Auckland Aces Kingsmead, Durban |
Wed Oct 17 17:30 local | 15:30 GMT | Group A : 9th T20 - KKR vs Perth Scorchers Kingsmead, Durban |
Thu Oct 18 13:30 local | 11:30 GMT | Group B : 10th T20 - Highveld Lions vs Sydney Sixers Newlands, Cape Town |
Thu Oct 18 17:30 local | 15:30 GMT | Group B : 11th T20 - Mumbai Indians vs Yorkshire Newlands, Cape Town |
Fri Oct 19 17:30 local | 15:30 GMT | Group A : 12th T20 - DD vs Auckland Aces Kingsmead, Durban |
Sat Oct 20 13:30 local | 11:30 GMT | Group B : 13th T20 - Highveld Lions vs Yorkshire The Wanderers Stadium, Johannesburg |
Sat Oct 20 17:30 local | 15:30 GMT | Group B : 14th T20 - CSK vs Mumbai Indians The Wanderers Stadium, Johannesburg |
Sun Oct 21 13:30 local | 11:30 GMT | Group A : 15th T20 - Perth Scorchers vs DD Newlands, Cape Town |
Sun Oct 21 17:30 local | 15:30 GMT | Group A : 16th T20 - KKR vs Titans Newlands, Cape Town |
Mon Oct 22 13:30 local | 11:30 GMT | Group B : 17th T20 - CSK vs Yorkshire Kingsmead, Durban |
Mon Oct 22 17:30 local | 15:30 GMT | Group B : 18th T20 - Sydney Sixers vs Mumbai Indians Kingsmead, Durban |
Tue Oct 23 13:30 local | 11:30 GMT | Group A : 19th T20 - Perth Scorchers vs Auckland Aces SuperSport Park, Centurion |
Tue Oct 23 17:30 local | 15:30 GMT | Group A : 20th T20 - DD vs Titans SuperSport Park, Centurion |
Thu Oct 25 17:30 local | 15:30 GMT | 1st Semi Final T20 - TBC vs TBC Kingsmead, Durban |
Fri Oct 26 17:30 local | 15:30 GMT | 2nd Semi Final T20 - TBC vs TBC SuperSport Park, Centurion |
Sun Oct 28 17:30 local | 15:30 GMT | Final T20 - TBC vs TBC The Wanderers Stadium, Johannesburg |

Tweet
துபிக் அவர்களே,
ReplyDeleteநீங்கள் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் எனது பின்னூட்டத்திற்கு பதில் பின் வருமாறு எழுதி இருக்கிறீர்கள்.
//நண்பர் @univerbuddy பதில் உரைக்க தயாராக இருக்கும் போது, ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள். உங்கள் கேள்வி எதுவாக இருப்பினும் இங்கே நாகரிகமான முறையில் பதியுங்கள். பதில் உரைக்க நாங்க தயார்.
நீங்கள் கேள்வி கேட்க "சான்சே இல்ல"னு நினைக்குறேன்...//
அந்த தளத்தில் எனது பல பின்னூட்டங்களை வெளியிடவே இல்லை (எனது தளத்தில் அதைப் பற்றி பதிவுகள் போட்டிருக்கிறேன். தலைப்புகள் 'அடிமைப் படுத்தும் இஸ்லாம்'. 'பெண்ணுக்கு பாதி சொத்து', 'ரம்ஜான் நோன்பு' ). அதே போல் நீங்கள் கேட்டுக் கொண்டதற்காக நான் ஏதேனும் கேள்வி கேட்டாலும் அவர்கள் அதை வெளியிடப் போவதில்லை. எனவே. எனது தளத்திற்கு வாருங்கள். நாம் உரையாடலாம். எனது தளத்தில் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். உங்களால் பதில் அளிக்க முடியுமா என்று பாருங்கள். முகமதைப் பற்றிதான் பதில் சொல்வீர்கள் என்றாலும் சொல்லுங்கள். அவ்வாறே செய்து விடுவோம்.