இறப்பு செய்தி (30-10-12)


அஸ்ஸலாமு அலைக்கும்


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).
தியாக திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவர்களுக்கும் என் இனிய பக்ரித் பெருநாள்  "தியாக திருநாள்" (عيد الآضحى) நல்வாழ்த்துக்கள்.

நபி இப்ராஹீம் (அலை) காலடி தளம். (மக்காமு இப்ராஹீம்)
இஸ்லாமிய வருடத்தின் கடைசி மாதம் துல்ஹஜ் 10 - ம் நாள் கொண்டாடபடுவதே இந்த "தியாக திருநாள்".

நம் நாட்டில் பெரும்பாலும் இந்த பெருநாளை "பக்ரித்" என்றே அழைப்பார்கள். நானும் சிறு வயது முதல் இதை தான் கூறி வந்தேன். ஆனால் உண்மையில் இப்படி அழைப்பது சரியா? என்று யோசித்து பார்த்தால் பெரும் தவறே என்று உணரமுடிகிறது. காரணம் என்ன? இப்பெருநாளின் நோக்கம் என்ன என்று அறிந்தால்? தான் தெரியும். எதற்காக இதை கொண்டாடுகின்றோம் என்று தெரிந்தால்? தான் தெரியும். எதை நினைவுகூற இதை கொண்டாடுகின்றோம்? என்று தெரிந்தால்? தான் தெரியும்.


துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள்


ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் : புகாரி
மின்சார(?) (உண்மையான) பிரச்சனையும், அதற்கான தீர்வும்.


பழைய இரும்புச் சாமான் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்ம்ம்ம்ம்
தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியானகாலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
மொபைல் போன் வாங்க போறிங்களா? சில டிப்ஸ்கள்.. கொஞ்சம் இத கவனிங்க பாஸ்?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தான் 1973 ம் வருடம் முதன்முதலில் மொபைல் போனை தயாரித்தது. John F.Mitchell, Dr Martin Cooper இவர்கள் தான் கையளவு மொபைல் போனை தயாரித்தவர்கள். இதன் எடை ஒரு கிலோ 1 KG.  ஆனால் விற்பனைக்கு வந்த முதல் மொபைல் போன் 1983 ம் ஆண்டு DynaTAC 8000x  என்ற மாடல்.

1990 முதல் 2011 ம் ஆண்டு வரை புதிதாக மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.4 மில்லியன். இன்றைய உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது லேப்டாப் பயன்படுத்துவோரை விட மொபைல் போன் பயன்படுத்துவோர் சதவிகிதம் அதிகம். காரணம் இப்பொழுது உள்ள மொபைல் போனில் சகல வசதிகளும் அடங்கி உள்ளன. மொபைல் போன் இல்லை என்று சொல்லுவது கேவலம் என்கிற நிலைமையில் உள்ளது.


சாம்பியன்ஸ் லீக் (20-20) 2012 கிரிக்கெட் போட்டிகள் அட்டவணை (CLT20 - 2012 Fixtures and Schedules) Download (Updated)

சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டிகள் (Champions League T20 2012) அக்டோபர் மாதம் 12 தேதி சவுத் ஆப்ரிக்காவில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஆனால் அக்டோபர் மாதம் 9 தேதி தகுதி போட்டிகள் துவங்கவுள்ளன. இது நான்காவது முறையாக நடக்கும் போட்டி. இந்தியா இரண்டு முறை (2009, 2011) நடத்தியுள்ளது. சவுத் ஆப்ரிக்கா இரண்டாவது முறை (2010, 2012) நடத்துகிறது.


யார் இந்த யூதர்கள்?


யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயபிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான்சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான தோரா”,கிறிஸ்தவர்களால் பைபிளில் பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

சைத்தானின் முக்கோணம் (Bermuda Triangle) ஒரு பார்வை
உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.. இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..

பதிவுகளை ஈமெயிலில் பெற