இறப்பு செய்தி (16/9/2012)


அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).

நமதூர் இக்பால் தெரு  அஸ்மா வீடு அன்வர் (முன்னால் இந்தியன் ஓவர்சீஸ் பேங் மேனேஜர்) அவர்களின் சகோதரரும் இப்னு மசூத் அவர்களின் தகப்பனாறுமாகிய அமீர் ஹம்ஜா அவர்கள் (16/9/12) இரவு இறைவனடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா (17/9/12) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மஹ்பிரத்துக்கு துஆ செய்யவும்.









No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற