திருமண அழைப்பிதழ் - 16 (30-09-12)


அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் புதுமனை தெரு S. ஜைனுல் ஆபிதீன் B. Com., அவர்களின் பேரனும்
அ. அப்துல் ரஷீது அவர்களின் மகன்

அ. முஹம்மது ஜஹாங்கீர் D.I.T.



நமதூர் புதுமனை தெரு மர்ஹூம். ம.மு. அப்துல் அஜீஸ், ம.மு.அ. ஷபியுர் ரஹ்மான் அவர்களின் மகள்

ஷ. பாத்திமா நாச்சியா 

திருமண அழைப்பிதழ்

இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1433 துல்காய்தா மாதம் பிறை 13 (30-9-2012) ஞாயிற்று கிழமை ஆயப்பாடி இப்ராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.






மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).









No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற