திருமண அழைப்பிதழ் - 15 (23-09-2012)


அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் ஜின்னாஹ் தெரு அ. ஜினுருதீன் அவர்களின் தம்பி


அ. ரிபாயுதீன் 
திருமண அழைப்பிதழ்


இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1433 துல்கைதா மாதம் பிறை 6 (23-9-2012) ஞாயிற்று கிழமை சங்கரன்பந்தல் பைஜூல் உலும் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.






மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).









No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற