திருமண அழைப்பிதழ் - 14 (12-9-12)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் புதுமனை தெரு S. ஜைனுல் ஆபிதீன் B. Com., அவர்களின் பேத்தியும்
அ. அப்துல் ரஷீது அவர்களின் மகளும் அ. முஹம்மது ஜகாங்கீர் அவர்களின் சகோதரி


அ. தஹ்சீன் பேகம் 

திருமண அழைப்பிதழ்


இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1433 ஷவ்வால் மாதம் பிறை 24 (12-9-2012) புதன் கிழமை ஆயப்பாடி இப்ராஹிம் சம்சாத் நிக்காஹ் மஹாலில் நடைபெற உள்ளது.









மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).





No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற