திருமண அழைப்பிதழ் - 16 (30-09-12)


அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் புதுமனை தெரு S. ஜைனுல் ஆபிதீன் B. Com., அவர்களின் பேரனும்
அ. அப்துல் ரஷீது அவர்களின் மகன்

அ. முஹம்மது ஜஹாங்கீர் D.I.T.


திருமண அழைப்பிதழ் - 15 (23-09-2012)


அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் ஜின்னாஹ் தெரு அ. ஜினுருதீன் அவர்களின் தம்பி


அ. ரிபாயுதீன் 
திருமண அழைப்பிதழ்

இறப்பு செய்தி (16/9/2012)


அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).
20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை (T20 Cricket World Cup Fixtures and Schedule Download)

இருபது ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை (T20 Cricket World Cup 2012) வரும் செப்டம்பர் மாதம் 18 ம் தேதி சிறிலங்காவில் துவங்க உள்ளது.

ஆசியாவில் நடத்தப்படும் முதல் T20 கிரிக்கெட் உலககோப்பை. இதற்கு முன் மூன்று முறை நடந்துள்ளது.

சவுத்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் நடத்தின.

முதல் உலககோப்பையை இந்தியா, இரண்டாவது பாகிஸ்தான், மூன்றாவது இங்கிலாந்து ஆகிய அணிகள் கைப்பற்றின.

திருமண அழைப்பிதழ் - 14 (12-9-12)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் புதுமனை தெரு S. ஜைனுல் ஆபிதீன் B. Com., அவர்களின் பேத்தியும்
அ. அப்துல் ரஷீது அவர்களின் மகளும் அ. முஹம்மது ஜகாங்கீர் அவர்களின் சகோதரி


அ. தஹ்சீன் பேகம் 

திருமண அழைப்பிதழ்
பதிவுகளை ஈமெயிலில் பெற