இறப்பு செய்தி - (21/8/12)

அஸ்ஸலாமு அலைக்கும்


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).

ரமளான் 2012 - பெருநாள் தொழுகை வீடியோ

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூரில் ரமளான் பெருநாள் தொழுகை வீடியோ Youtube ல் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. 
ரமளான் 2012 - ஆயப்பாடி பைத்துல்மால் மற்றும் இறை ஊழியர்களுக்கான நன்கொடை விபரம் (Updated 24/8)

அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த வருடம் ரமளான் மாதத்தில் இறை ஊழியர்களுக்காக நன்கொடை அளித்தவர்கள் மற்றும் பைத்துல்மால் நிதி விபரங்கள் பெருநாள் தொழுகைக்கு பிறகு வெளியிடப்பட்டது.

நபி வழி பெருநாள்


 அஸ்ஸலாமு அலைக்கும்

அனைவர்களுக்கும் என் இதயம் கணிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.
ஜகாத் - கடமை, விளக்கம் மற்றும் முழு விபரம்وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

இஸ்லாமின் சிறப்புக்களில் முக்கியமானதுவசதி படைத்தவர்களின் மீது தர்மத்தை கடமையாக்கியது.
  
முஸ்லிம் உம்மத்தின் சிறப்புதங்களது உழைப்பில் கிடைத்த பணத்தில் ஏழைகளுக்கு இருக்கிற பங்கை மனம் கோனாமல் கொடுப்பதுஈந்துவத்தலில் இன்பம் காணுகிற இயல்பு முஸ்லிம்களிடம் அதிகம்இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அரபியருக்கு இந்த கட்டளை தான் சற்று சிரமாமக இருந்த்து.
லைலத்துல் கத்ரு இரவு


லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும்மகத்துவமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஓர் இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும்.அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Android இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு - பகுதி 2

Android (ஆண்டிராய்ட்) இயங்குதளம் கொண்ட மொபைல்களுக்கான சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு - பகுதி 1 என்று ஏற்கனவே பதித்துள்ளேன். இங்கே சென்று பகுதி 1 பார்த்து கொள்ளுங்கள். இரண்டாவது பகுதியாக மேலும் சில மென்பொருட்களை தொகுத்துள்ளேன்.  Android (ஆண்டிராய்ட்)  இயங்குதளம் கொண்ட மொபைல்கள் தான் இப்பொழுது அதிகம் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளன. Android (ஆண்டிராய்ட்)  இயங்குதளத்தில் 95% இலவசமாக மென்பொருட்களை பெறலாம். Iphone மொபைலில் இல்லாத சிறப்பம்சம் Android (ஆண்டிராய்ட்) இயங்குதள மொபைல்களுக்கு ஒன்று உண்டு.
இறப்பு செய்தி (8/8/2012)


அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).
இஸ்லாம் பற்றிய தவறான எண்ணத்தை மாற்ற?


1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 
பதிவுகளை ஈமெயிலில் பெற