ஒலிம்பிக் போட்டிகள் - முழு அட்டவணை டவுன்லோட் மற்றும் விபரங்கள்undefined

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 25 ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் என்பது லண்டனுக்குக் கிடைக்கவிருக்கும் கௌரவம். மெக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் கூடும் இடமாக லண்டன் ஒலிம்பிக் சாதனை படைக்கும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்பார்ப்பு. 'ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு’ (Inspire a Generation) - இதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் பஞ்ச் வாசகம்! 2005-ம் ஆண்டு '2012 ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே, லண்டனின் பாதாள ரயில்களில் குண்டுகள் வெடித்தன. 
Anti-Virus Software's எப்படி இயங்குகின்றன?பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர் ஆண்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்திருக்கிறர்களோ இல்லையோ அவற்றைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் வைரஸ்கள் பெருகுவதும் அதிகரித்து உள்ளது; அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளும் கூடுதலாகி உள்ளன.
பதிவுகளை ஈமெயிலில் பெற