ஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம் (13/04/2012)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூரில் வெள்ளிகிழமை (13/04/2012) ஜும்மாஹ் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற ஜமாஆத் கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தடுக்கப்பட்டார்கள்.


தலைவர் : A. முஹம்மது பாருக்

செயலாளர் : டாக்டர் A. ஹமீத் சுல்தான்

காசாளர் : M. அலியூர் ரஹ்மான்

புதியதாக நிர்வாகம் சம்பந்தமாகவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும் கமீட்டி உருவாக்கபட்டுள்ளது.

கமீட்டி உறுப்பினர்கள்

அப்துல் மாலிக் - கீழத்தெரு

அப்துல் கரீம் - புதுமனை தெரு

அப்துல் குத்துஸ் - மெயின் ரோடு

மைதீன் - மெயின் ரோடு

ம.மு.அ. ஹலீல் ரஹ்மான் - ஜாகிர் ஹுசைன் தெரு

பஜ்ருள் ஹக் - கீழத்தெரு

ஜகபர் ஹுசைன் - கீழத்தெரு

நூருல்லாஹ் - கீழத்தெரு

முஹம்மது தாகிர் - நூரியா தெரு

முசாதிக் - நூரியா தெரு

ஜகபர் ஹுசைன் - ஜின்னாஹ் தெருபதிவுகளை ஈமெயிலில் பெற