Android இயங்குதளம் மொபைல்களுக்கு சிறந்த மென்பொருட்களின் தொகுப்பு - பகுதி 1

கம்ப்யூட்டர்களில் இணையதளத்தை பயன்படுத்துவதை விட மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துவது தான் அதிகம். அதற்கு ஏற்ற வகையில் மொபைல்களும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு இப்பொழுது விற்பனையில் உள்ளது. இப்பொழுது உள்ள மொபைல்களில் ஆண்டிராய்ட் இயங்குதளம் கொண்டவை தான் இணையத்தள பயன்பாட்டிற்கு சிறந்தவையாக உள்ளது. SONY ERICSSON, HTC, SAMSUNG, MOTOROLA போன்ற மொபைல்கள் அனைத்தும் ANDROID இயங்குதளம் கொண்டவைதான்.





சிறந்த 10 ப்ரௌசெர்கள் (Browser's)



இணைய உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப் பிரபலமான Browsers கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 




ஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம் (13/04/2012)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூரில் வெள்ளிகிழமை (13/04/2012) ஜும்மாஹ் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற ஜமாஆத் கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் தேர்ந்தடுக்கப்பட்டார்கள்.




ரூ.5000 மதிப்புள்ள WinX HD Video Converter இலவசமாக (April 16)

இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள் இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு $49.95 இந்திய மதிப்பில் சுமார் Rs.5,000/= ஆகும். 




பதிவுகளை ஈமெயிலில் பெற