(Temple Run For Android) - Android மொபைல்களுக்கு வந்தாச்சு? Download

IPhone மொபைலில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் முதலில் இருக்கும் Temple Run விளையாட்டு ஆண்ட்ராயிட் (Android) இயங்குதளம் கொண்ட மொபைல்களுக்கு (27-03-12) இன்று வெளியாகியுள்ளது. மிகவும் அழகான கிராபிக்ஸ்களுடன் IPhone தரத்திற்கு சமமான முறையில் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் சவாலான, அருமையான விளையாட்டு.

இது முற்றிலும் இலவசமான விளையாட்டு.

நேரடியாக Android Market Google play -ல் கிடைக்கவில்லை என்றால் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் லிங்க்












பதிவுகளை ஈமெயிலில் பெற