கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தேவையான பல இணையதளங்கள் விபரங்களை (Bookmarks) சேமித்து வைத்துருப்போம். நாம் சேமித்து வைத்து இருக்கும் Bookmarks விபரங்களை எப்படி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (Imports, Exports) செய்வது எப்படி என்று இப்போ பார்ப்போம்.
Bookmarks என்பது நாம் அடிக்கடி செல்லும் இணையத்தள முகவரிகளை சேமித்து வைத்து கொண்டு, பிறகு நாம் தேவைப்படும் நேரத்தில் அந்த இணையத்தள முகவரியை டைப் செய்யாமல், ஒரே கிளிக்கில் செல்ல உதவி செய்வது தான் புக்மார்க்ஸ் (Bookmarks).
புக்மார்க்ஸ் செய்வது எப்படி?
முதலில் நீங்கள் பார்க்க விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து கொள்ளுங்கள். இணையதள முகவரியை புக்மார்க்ஸ் செய்ய ஸ்டார் போன்று இருக்கும் இமேஜை கிளிக் செய்தால் புக்மார்க்ஸ் ஆகிவிடும்.
ஏற்றுமதி (Exports)
Google Chrome - ல் நாம் சேமித்து வைத்துள்ள புக்மார்க்ஸ்களை எப்படி நம்முடைய கம்ப்யூட்டரில் சேமித்து கொள்வது என்பது தான் ஏற்றுமதி (Exports). நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் புக்மார்க்ஸ்களை ஏற்றுமதி செய்வதற்கு
Settings இமேஜை கிளிக் செய்யுங்கள்.
இறக்குமதி (Imports)
Imports செய்வதில் இரண்டு வகை உண்டு.
1. மற்ற ப்ரௌசெர்களில் (Browser) இருந்து இறக்குமதி பண்ணுவது.
2. நாம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் பைல்களில் இருந்து இறக்குமதி செய்வது.
1. முதலில் மற்ற ப்ரௌசெர்களில் இருந்து இறக்குமதி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Settings இமேஜை கிளிக் செய்யுங்கள்.
Settings இமேஜை கிளிக் செய்யுங்கள்.
1. Bookmarks
2. Bookmarks Manager
3. Organize
4. Imports Bookmarks from HTML file..

- Bookmarks
- Bookmarks Manager
- Organize
- Exports Bookmarks to HTML file..
இறக்குமதி (Imports)
Imports செய்வதில் இரண்டு வகை உண்டு.
1. மற்ற ப்ரௌசெர்களில் (Browser) இருந்து இறக்குமதி பண்ணுவது.
2. நாம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் பைல்களில் இருந்து இறக்குமதி செய்வது.
1. முதலில் மற்ற ப்ரௌசெர்களில் இருந்து இறக்குமதி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Settings இமேஜை கிளிக் செய்யுங்கள்.
- Bookmarks
- Imports Bookmarks and Settings..
- Import
2. சேமித்து வைத்து இருக்கும் பைல்களில் இருந்து இறக்குமதி பண்ணுவது எப்படி.
Settings இமேஜை கிளிக் செய்யுங்கள்.
1. Bookmarks
2. Bookmarks Manager
3. Organize
4. Imports Bookmarks from HTML file..
நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்தால் உங்கள் ப்ரௌசெரில் புக்மார்க்ஸ் ஆகிவிடும்.

Tweet