(Temple Run For Android) - Android மொபைல்களுக்கு வந்தாச்சு? Download

IPhone மொபைலில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் முதலில் இருக்கும் Temple Run விளையாட்டு ஆண்ட்ராயிட் (Android) இயங்குதளம் கொண்ட மொபைல்களுக்கு (27-03-12) இன்று வெளியாகியுள்ளது. மிகவும் அழகான கிராபிக்ஸ்களுடன் IPhone தரத்திற்கு சமமான முறையில் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் சவாலான, அருமையான விளையாட்டு.





IPL 5 - 2012 அட்டவணை (Time Table) Download


IPL 5 வரும் ஏப்ரல் 4-ம் தேதி கோலாகலமாக துவங்கப்படுள்ளது. துவக்க விழா ஏப்ரல் 3-ம் தேதி இரவு சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறஉள்ளது. துவக்க விழாவில் தோனி, பிரபுதேவா, கத்ரீனா கைப், மல்லிகா செராவத், கேத்தி பெர்ரி, சல்மான் கான், அமிதாப் போன்ற பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.




Google Chrome-ல் Bookmarks களை Import and Export செய்வது எப்படி?

கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தேவையான பல இணையதளங்கள் விபரங்களை (Bookmarks) சேமித்து வைத்துருப்போம். நாம் சேமித்து வைத்து இருக்கும் Bookmarks விபரங்களை எப்படி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (Imports, Exports) செய்வது எப்படி என்று இப்போ பார்ப்போம்.

Bookmarks என்பது நாம் அடிக்கடி செல்லும் இணையத்தள முகவரிகளை சேமித்து வைத்து கொண்டு, பிறகு நாம் தேவைப்படும் நேரத்தில் அந்த இணையத்தள முகவரியை டைப் செய்யாமல், ஒரே கிளிக்கில் செல்ல உதவி செய்வது தான் புக்மார்க்ஸ் (Bookmarks).




Windows 8 - சிறப்பு அம்சங்கள் (Videos Added)


மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.




1 GB அளவு கொண்ட பைல்களை 10 MB அளவுக்கு மாற்ற வேண்டுமா?


பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளை Compress செய்துபயன்படுத்துவோம்.
இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித் (compression) தருகிறது.





எச்சரிக்கை!!! மார்ச்-8 இன்டர்நெட்டை பாதிக்க போகும் மிக பெரிய வைரஸ்


அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறை தன் தளத்தில் விடுத்த எச்சரிக்கையால், பலர் கதிகலங்கி உள்ளனர். மார்ச் 8 அன்று எப்.பி.ஐ.(FBI Federal Bureau of Investigation) என அழைக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறையின் தளம் மூடப்படும் என்ற செய்தி பரவலாகப் பல வலைமனைகளில் பரவி வருகிறது.
இதற்குக் காரணம் டி.என்.எஸ். சேஞ்சர் (DNS Changer) என்னும் வைரஸ் தான். இது ஒரு ட்ரோஜன் (Trojan) வகை வைரஸ். இதன் அளவு 1.5 கிலோ பைட்ஸ் . இதனை OSX.RSPlug.A மற்றும் OSX/Puper என்ற பெயர்களாலும் அழைக்கின்றனர்.




பதிவுகளை ஈமெயிலில் பெற