திருமண அழைப்பிதழ் - 13 (01-03-12)

அஸ்ஸலாமு அலைக்கும்.. 

நமதூர் கீழத்தெரு மர்ஹூம் அ.செ.ஷைகு அலாவுதீன் அவர்களின் மகனும்
S.ஹலீல் அஹமது அவர்களின் தம்பியுமாகிய

S.முஹம்மது ஹுசைன் நிஜாமி 

திருமண அழைப்பிதழ்



இன்ஷா அல்லாஹ் ரபியுல் ஆஹிர் மாதம் பிறை 7 மார்ச் மாதம் (1/03/12) வியாழக்கிழமை பகல் 11:30 மணிக்கு ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெறவுள்ளது.


நண்பர் ஹுசைன் அவர்களின் அலைபேசி எண் - 0091-9159546323



மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).










பதிவுகளை ஈமெயிலில் பெற