திருமண அழைப்பிதழ் - 13 (01-03-12)

அஸ்ஸலாமு அலைக்கும்.. 

நமதூர் கீழத்தெரு மர்ஹூம் அ.செ.ஷைகு அலாவுதீன் அவர்களின் மகனும்
S.ஹலீல் அஹமது அவர்களின் தம்பியுமாகிய

S.முஹம்மது ஹுசைன் நிஜாமி 

திருமண அழைப்பிதழ்

நம் விருப்பத்திற்கு ஏற்ப நம்முடைய Folder களை Colors மாற்ற


விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம்.
இதற்கு முதலில் Folder Colorizer என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.

ஒரே கிளிக்கில் அணைத்து கூகுள் தேவைகளையும் உபயோகிப்பது எப்படி?


கூகுள் பல பயனுள்ள சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். இதற்கு பதில் ஒரே கிளிக்கில் கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
ஆபாசப்படம் பார்க்கும் BJP அமைச்சர்கள்?சங்பரிவாரத்தினரால் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கலவரம் எற்படுத்த முயன்று மாட்டிக் கொண்ட சமாச்சாரம் பற்றி கர்நாடக சட்டப் பேரவையில் பேச்சு நடந்து கொண்டிருந்த போது மூன்று அமைச்சர்கள் சர்வ சாதாரணமாக செல்போனில் ஆபாசப்படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துள்ளது இன்றைய பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகவும் பரபரப்பு செய்தியாகவும் இருந்ததைப் பார்த்தோம்.


IPv4 முடிந்து IPv6 ஆரம்பம். என்ன அப்படினா?


இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக நெட்வொர்க் வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப, ஒவ்வொரு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரி தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.
எங்கயோ எப்போவோ பார்த்த வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?


யூடியுப் இணையத்தளத்தில் இருக்கும் வீடியோக்களை அனைவரும் பார்ப்பதுண்டு. ஒருசில நேரங்களில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க செய்ய மறந்து விடுவோம்.

இவ்வாறு பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கே போய் தரவிறக்கம் செய்வது என்ற குழப்பம் வரும்.
பதிவுகளை ஈமெயிலில் பெற