ஆயப்பாடி பைத்துல்மால் - நன்கொடை அளித்தவர்கள் மற்றும் பெற்றவர்கள் விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூரில் ஆயப்பாடி அறக்கட்டளை (பைத்துல்மால்) மூலமாக பல உதவிகளை வெற்றிகரமாக செய்து கொண்டு வருகின்றனர். மாஷா அல்லாஹ். பல நல்லுள்ளம் படைத்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளித்து கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பானாக! நன்கொடை அளித்தவர்கள் மற்றும் பெற்றவர்கள் விபரங்கள் அனைத்தும் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் அனைவர்களுக்கும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடபடுகிறது.


பைத்துல்மால் என்றால் என்ன? என்று அனைவர்களுக்கும் தெரிந்து இருக்கும். தெரியாதவர்கள் இங்கே சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே உதவி செய்தவர்கள் விபரங்கள் வெளியிடுவதற்கு காரணம் பெருமைக்கோ புகழுக்கோ அல்ல. இதன் மூலம் மற்றவர்களும் உதவி செய்ய தூண்டும் என்கிற எண்ணத்தில் தான்.

உதவி செய்தவர்கள் விபரங்கள் அனைத்தும் வெளியிடவில்லை காரணம் உதவி பெற்றவர்கள் சில பேர் வெளியிடவேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக வெளியிடவில்லை.

நன்கொடை அளித்தவர்கள் மற்றும் முழு கணக்கு விபரம்


நன்கொடை பெற்றவர்கள் விபரம்

இன்ஷா அல்லாஹ் உங்களால் முடிந்த உதவிகளை கொடுத்து உதவுங்கள். வங்கி கணக்கில் பணம் அனுப்ப விரும்பினால் இங்கே கொடுக்கபட்டுள்ள கணக்கிற்கு அனுப்பிவையுங்கள்.

இங்கே உள்ள விபரங்கள் அனைத்தையும் டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்.
பதிவுகளை ஈமெயிலில் பெற