இறப்பு செய்தி (26/1/12)

அஸ்ஸலாமு அலைக்கும்..


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).



நமதூர் லியாக்கத் அலி, பஜ்ருள்ஹக், ஆரிப்ரஹ்மான் இவர்களின் அண்ணனும்
சலீம், நாசர், தவ்பிக் அவர்களின் தந்தையுமாகிய 

தாஜுதீன் 

அவர்கள் (26/1/12) காலை இறைவனடி சேர்ந்தார்கள். (26/1/12) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மக்பிரத்துக்கு துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.





பதிவுகளை ஈமெயிலில் பெற