மடிக்கணினி (LapTop Computer) வெப்பத்தை தடுக்க எளிய வழிகள்


கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.
மடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
சில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.

இறப்பு செய்தி (26/1/12)

அஸ்ஸலாமு அலைக்கும்..


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).

எச்சரிக்கை!!! Facebook மூலம் பரவும் புதிய வைரஸ்


பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது.
இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆயப்பாடி பைத்துல்மால் - நன்கொடை அளித்தவர்கள் மற்றும் பெற்றவர்கள் விபரம்

அஸ்ஸலாமு அலைக்கும்...

நமதூரில் ஆயப்பாடி அறக்கட்டளை (பைத்துல்மால்) மூலமாக பல உதவிகளை வெற்றிகரமாக செய்து கொண்டு வருகின்றனர். மாஷா அல்லாஹ். பல நல்லுள்ளம் படைத்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளித்து கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பானாக! நன்கொடை அளித்தவர்கள் மற்றும் பெற்றவர்கள் விபரங்கள் அனைத்தும் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் அனைவர்களுக்கும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடபடுகிறது.
மொபைலுக்கான மிக வேகமான UC Web Browser


கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும்.
இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும்.
பதிவுகளை ஈமெயிலில் பெற