திருமண அழைப்பிதழ் - 12 (01-01-12)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் மெயின் ரோடு M.அப்துல் கையும் அவர்களின் மகன் 

A. முஹம்மது இர்பான் 

அவர்களின் திருமண அழைப்பிதழ்.


இன்ஷா அல்லாஹ் ஜனவரி மாதம் (1-1-12) ஷபர் பிறை 7 ஞாயிற்று கிழமை பகல் 11:30 மணிக்கு ஆயப்பாடி நிக்காஹ் மகாலில் நடைபெற உள்ளது.



மணமக்களை வாழ்த்தும் முறை

"பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்"

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

                                                அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி).





நண்பர் இர்பான் திருமணத்திற்கு வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கும் 

LIMRA GUYZ











No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற