இறப்பு செய்தி (1/12/11)



அஸ்ஸலாமு அலைக்கும்


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).



நமதூர் புதுமனை தெரு முஹம்மது நஜீர் அவர்களின் தகப்பனாரும், ஜின்னா தெரு மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களின் அண்ணனுமாகிய

ஜெமில் (அப்பா) அவர்கள் (1/12/11) அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.




அன்னாரின் ஜனாஸா (2/12/11) காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.







No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற