ஜனவரி - 1 உண்மையிலேயே புத்தாண்டா? எப்படி வந்தது இந்த புத்தாண்டு? (மீள்பதிவு)


(1-1-2013) ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

திருமண அழைப்பிதழ் - 12 (01-01-12)

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமதூர் மெயின் ரோடு M.அப்துல் கையும் அவர்களின் மகன் 

A. முஹம்மது இர்பான் 

அவர்களின் திருமண அழைப்பிதழ்.
2011 - ல் வரவேற்பை பெற்ற புதிய தொழில்நுட்பங்கள்


2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Android மொபைல்களில் தமிழ் இணையதளங்களை எப்படி பார்ப்பது?

யாராவது இணையத்தளம் பயன்படுத்தாமல் இருக்கீர்களா? என்று கேட்கும் அளவிற்கு இப்பொழுது இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அதுவும் தமிழில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தமிழில் கிடைக்காதது எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உள்ளது.

கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்துவதை விட மொபைலில் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். மொபைலில் தமிழ் எழுத்துக்கள் படிப்பதற்கு சில சிரம்பங்களும் உண்டு. மொபைலில் தமிழ் எழுத்துக்களை எப்படி பார்ப்பது, படிப்பது என்பதை இப்போ பாப்போம்.
E-Mail எப்படி செயல்படுகிறது என தெரிந்துகொள்ளுவோம்?


கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.
பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
Facebook - ல் புதிய Timeline வசதி..?


இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி அனைத்து பார்வையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. 'டைம்லைன்' வசதி என்றால் என்ன?
முல்லை பெரியாறா இல்ல அரசியல் அக்கபோரா..?


முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்காக சில தினங்களுக்குமுன் கேரளத்தைச் சார்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லி நாடாளுமன்றத்தைக் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அதற்கு இரு மடங்கு கொண்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தத்தையே காணோம்.
இந்த வித்தியாசத்தை உணர்ந்த அனைவருக்கும்கேரளாவுக்குத் தமிழகம்தான் அநீதியிழைக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும். சிலர், "பாதுகாப்பாக இருக்கும் கூடங்குளத்தை வேண்டாம் என்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் முல்லை பெரியாறு அணையை வேண்டும் என்றும் தமிழகம் சொல்வதாக" நக்கல்கூட அடிக்கின்றனர்.
தினமல(ம்)ர் - முஸ்லிம் விரோத போக்கு. உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்து புறக்கணியுங்கள்.


உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய் & பிராடு) பத்திரிக்கையான தினமல(ம்)ர் உண்(பொய்)மையின் உரைகல்லைக் கொண்டு பயங்கரமாக உரசியதால் பத்திரிக்கை தர்மம், நேர்மை போன்றவைகள் ஏற்கனவே அரைகுறையாக எரிந்து அழுகி நாறி போயிருந்த நிலையில் நாற்றம் அதிகமாகவே தன்னை முழுமையாக எரித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இப்போது இருப்பது வெறும் பிணம் மட்டும் தான்.

மறுபடியும் இந்த தினமலர் என்ற தினபிணம் தனது நரித்தனத்தை காட்டியிருக்கிறது. எத்தனை முறை அம்பலப்பட்டாலும் இன்னும் நம்மை நம்பக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தினமலருக்கே உரித்தான மட்டரகமான பணியில் 07/12/11 வியாழன்
பென் டிரைவில் அழிந்த பைல்களை எப்படி மீட்பது


பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
இறப்பு செய்தி (1/12/11)அஸ்ஸலாமு அலைக்கும்


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).
பதிவுகளை ஈமெயிலில் பெற