நீங்க ரொம்ப தைரியாமானவரா?


உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா ? அவர்களை அதிகம் பயமுறுத்துவீர்களா ? அல்லது உங்களுக்கு யாரையாவது பயமுறுத்த வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. இது ஒரு சின்ன இணைய தந்திரம் இதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பயமுறுத்தலாம் சரி எப்படி பயமுறுத்த அது ரொம்ப ஈஸி பாஸ். எப்பவும் போல இதுக்கும் கூகிள் தான் பயன்படுத்த போறோம் வேற என்ன பண்ண ( வேற வழியில்ல ).உங்கள் நண்பர்களை பயமுறுத்த ஒரு சிறிய நுணுக்கம்.


இதை செய்வதற்கு :

  • முதலில் கூகிள் தளத்திற்கு செல்லுங்கள் .
  • பின்னர் இதை தட்டாசு செய்யுங்கள் ru mov0001.swf .
  • பின்னர் I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள். அல்லது SEARCHபொத்தானை அழுத்தி அதில் வரும் முதல் சுட்டியை சொடுக்குங்கள்.

HEART PATIENTS BE CAREFUL

அதில் வரும் படத்தை ஆடியோவுடன் பார்த்து மகிழுங்கள். (ஏதோ என்னால முடிந்தது ). இதன் லின்க்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் மகிழ செய்யுங்கள்.திடிர்னு பார்த்த இல்லாரும் பயப்பட தான் செய்வாங்க இதய நோயாளிகள் இதை தவிர்த்துகொள்ளுங்கள்.No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற