உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8-இன் சோதனை பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு சிறப்பான வசதியை பற்றி பார்ப்போம்.
முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்
“முஹர்ரம்”
“சொற் பொருள்”
முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
Facebook Account - ஹேக் செய்துவிட்டால் எப்படி மீட்பது?
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது.
புஹாரி ஷரிப், முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் ஹதீஸ்கள் Download செய்ய (Mediafire link UPDATED)
அஸ்ஸலாமு அலைக்கும்..
இறப்பு செய்தி - 18/11/11
அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal ) என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல்இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
நீங்க ரொம்ப தைரியாமானவரா?
உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா ? அவர்களை அதிகம் பயமுறுத்துவீர்களா ? அல்லது உங்களுக்கு யாரையாவது பயமுறுத்த வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. இது ஒரு சின்ன இணைய தந்திரம் இதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பயமுறுத்தலாம் சரி எப்படி பயமுறுத்த அது ரொம்ப ஈஸி பாஸ். எப்பவும் போல இதுக்கும் கூகிள் தான் பயன்படுத்த போறோம் வேற என்ன பண்ண ( வேற வழியில்ல ).உங்கள் நண்பர்களை பயமுறுத்த ஒரு சிறிய நுணுக்கம்.
அன்னா ஹசாரேவை இயக்குவதே நாங்கள் தான் : ஆர்.எஸ்.எஸ்
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழிக்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – அன்னா ஹசாரே இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது ஆள் என்று பார்க்க வேண்டுமா?
உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)