ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் - ஆயப்பாடி

நமதூரில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பற்றிய விபரம்.

எந்த வித உள்நோக்கமும், அரசியலுமின்றி அனைவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடபடுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பஞ்சாயத்து தலைவர் பதிவிக்கு போட்டியிட்ட முன்னால் தலைவர் அண்ணன் மாலிக் அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட 266 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கவுன்சிலர் பதிவுக்கு போட்டியிட்ட அண்ணன் ஹமீத் சுல்தான் அவர்கள் எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட 46 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.

பஞ்சாயத்து தலைவர் : மாலிக் 


ஒன்றிய கவுன்சிலர் : ஹமீத் சுல்தான்.


இதை கிளிக் செய்து ஓட்டு விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


வார்டு வாரியாக பதிவான ஓட்டுக்கள் - பஞ்சாயத்து தலைவர்


வார்டு வாரியாக பதிவான ஓட்டுக்கள் - கவுன்சிலர்


வார்டு எண்களும் அதற்கான தெருக்களுக்கான விபரம்


வார்டு வாரியான வேட்பாளர்களின் வாக்குகள் மற்றும் வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் மிக விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்....

No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற