Angry Birds Rio விளையாட்டு Download இலவசமாக

இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds. தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் நோக்கம்.  இந்த விளையாட்டில் பல பதிப்புகள் வந்து விட்டது இதில் Angry Birds Rio பதிப்பு தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது.



கீழே உள்ள லிங்கில் சென்று இந்த விளையாட்டை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள்.



ANGRY BIRDS RIO FREE DOWNLOAD 

இலவசமாக DEMO பதிப்பு வரை விளையாட முடியும் முழு பதிப்பையும் விளையாட சீரியல் எண் காசு கொடுத்து வாங்க வேண்டும்.








No comments:

Post a Comment

பதிவுகளை ஈமெயிலில் பெற